கூட்டுறவுத் துறை தேர்தல் வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காலை 12.30 மணிக்கு வாதத்திற்கு எடுத்து கொள்ளபட்டது வாதம் முடிவுபெற்றாலும் ஆவணங்கள்(உறுப்பினர் எண்ணிக்கை, பெறப்பட்ட வேட்புமனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள்) சமர்பித்த பின்புதான் உத்தரவு பிறபிக்கப்படும் என்றும் 23ந்தேதி தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் அது வரை இதே நிலை தொடரும் என மதுரை கிளை உத்தரவு
No comments:
Post a Comment