FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 March 2018

FLASH NEWS:கனமழை எதிரொலி-தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்  உத்தரவு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  மற்றும் பொதுத்தேர்வு பணியில்  உள்ள ஆசிரியர்களுக்கு இவ்வுத்தரவு பொருந்தாது எனவும்கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment