ஓய்வு பெற்ற ஊழியர்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட மின்னஞ்சலை தொடர்ந்து பயன்படுத்துவதால் துறை சார்ந்த தகவல்கள் கசிய வாய்ப்பிருப்பதாக பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அரசு துறையால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment