FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 February 2018

நில அளவை  கணக்கீடுகள்



ஏக்கர்


1 ஏக்கர் – 100 சென்ட்

1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்

1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்

1 ஏக்கர் – 43560 ச.அடி

1 ஏக்கர் – 4046 ச மீ


செண்ட்


1 செண்ட் – 001 ஏக்கர்

1 செண்ட் – 0040 ஹெக்டேர்

1 செண்ட் – 0.405 ஏர்ஸ்

1 செண்ட் – 435.54 ச.அடி

1 செண்ட் – 40.46 ச மீ


ஹெக்டேர்


1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்

1 ஹெக்டேர் – 247 செண்ட்

1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி

1 ஹெக்டேர் – 10,000 ச மீ


ஏர்ஸ்


1 ஏர் – 2.47 செண்ட்

1 ஏர் – 100 ச.மீ

1 ஏர் – 1076 ச.அடி


100 குழி     = ஒரு மா

20 மா        = ஒரு வேலி

3.5 மா       = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்  = ஒரு வேலி


1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40கம்பங்கள், அல்லது 220 கெஜம்

1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4கம்பங்கள், அல்லது 22 கெஜம்


No comments:

Post a Comment