தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
கரூர் மாவட்டம்
www.teachersnewstn.blogspot.com
தலைமையாசிரியர்களுக்கு :
இன்று (25.01.2018) மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும்
அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன
Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு :
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தங்களது
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களின் எண்ணிக்கையும், Post Summary ல் உள்ள
பதவி வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையும் இன்று
(25.01.2018) மாலை 5 மணிக்குள் சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
25 January 2018
TEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment