*மாணவர்கள் தயாரித்த வானொலி விளம்பரங்கள்*
11ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் விளம்பரம் எனும் பாடம் நடத்திய போது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தரப்பட்ட Project work தந்தால் நன்றாக இருக்குமே என மாணவர்களோடு கலந்துரையாடிக்கொண்டிருந்ததேன். அவர்களும் குதூகலமாகவே சரியென சொன்னார்கள்.
*Product name: ஆஹா ஓஹோ - கடலைமிட்டாய்*
செய்தித்தாள்,வானொலி,தொலைக்காட்சி விளம்பரம் என மூன்று பிரிவுகளிலும் விளம்பரம் எழுதிவர வேண்டும் இது தான் Project work.
விடுமுறை தினங்கள் கழித்து மாணவர்களின் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. நான் எதிர்பார்த்ததை விடவே படைப்புகள் மிகச்சிறப்பாக இருந்தன.
நடுவர்களைக் கொண்டு பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களை அதை எழுதிய மாணவ,மாணவியரின் குரலிலேயே தயாரித்து, வெளியிட்டேன். கரூர் மாவட்ட சி.இ.ஓ உள்ளிட்ட பலரின் பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற வானொலி விளம்பரங்களை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் மனம் மகிழ்கிறேன்.
மாணவர்கள் படைப்பு:
https://youtu.be/VV6do_23o0c
மாணவிகள் படைப்பு:
https://youtu.be/IfxIE_YlEBU
*அரசுபள்ளி மாணவர்கள் யாருக்கும் சலித்தவர்கள் அல்ல என்பதை இது போன்ற பல தருணங்களில் உணர்கிறேன்.*
*முதலடியை எடுத்து வைப்பது ஆசிரியராக இருந்தால் மாணவர்கள் நம் கை பிடித்தே பயணிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை..!!!*
நட்புடன்:
ப.கார்த்திகேயன்
வணிகவியல் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஈசநத்தம்
கரூர் மாவட்டம்.

No comments:
Post a Comment