FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 January 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று(02.01.2018) மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

பதவி உயர்வு பெற்ற  பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று(02.01.2018) மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment