FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 December 2017

TNPPGTA NEWS:ஐாக்டோ ஐியோ (கிராப் ) கூட்டமைப்பிலிருந்து விலகல் அறிவிப்பு

TNPPGTA NEWS:ஐாக்டோ ஐியோ (கிராப் ) கூட்டமைப்பிலிருந்து விலகல் அறிவிப்பு

நமது தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பு, உரிய பிரதிநிதித்துவமின்மை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு பல்வேறு வழக்குகள் மூலம் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுத்தி நம்மை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி,நமது உரிமைகளை திட்டமிட்டு பறித்து பழிவாங்க துடிக்கும் சில சங்கங்களின் நயவஞ்சக தலைவர்கள் முன்னிறுத்தப்படும் ஐாக்டோ ஐியோ (கிராப் ) கூட்டமைப்பில், அவர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து பயணிப்பதில் உறுப்பினர்களுக்கு உள்ள நெருடல்களை கருத்தில் கொண்டும், நமது சங்க உறுப்பினர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டும் தொலைநோக்கு சிந்தனையோடு, அனைத்து உறுப்பினர்களின் நலன்களை காத்திட 14/12/2017 முதல் ஐாக்டோ ஐியோ (கிராப் ) கூட்டமைப்பிலிருந்து விலகுவதென முடிவாற்றப்பட்டுள்ளது.

இவண்,
பா.வேமன்,
நிறுவனத் தலைவர்.

No comments:

Post a Comment