தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு.செ.முத்துச்சாமி Ex MLC அவர்கள் புதிய தொடக்கக்கல்வி இயக்குநராக பொறுப்பேற்க உள்ள திரு.கருப்புசாமி அவர்களை சந்தித்து வரவேற்றார்.உடன் நமது மாநில தலைவரின் தனிச்செயலர் திரு.வெங்கடேசன் மற்றும் சென்னை திரு.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்
No comments:
Post a Comment