FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 December 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு முசிறியில் இன்று நடைபெற்றது .

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு  முசிறியில் இன்று  நடைபெற்றது . புள்ளம்பாடி ,துறையூர் ஆகிய இரண்டு புதிய வட்டார கிளைகள் உதயம் .பொறுப்பாளர்கள் அறிமுகம் நடைபெற்றது .மாவட்ட செயலாளர் திரு நாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் .மாவட்ட தலைவர் திரு ஆனந்தன் தலைமை வகித்தார் .மாவட்ட பொருளாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.முசிரி ஒன்றிய செயலாளர் திரு சம்சுதின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ,திரு.குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்







No comments:

Post a Comment