FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 December 2017

ஜாக்டோ ஜியோ முடிவின்படி 31.12.17 அன்றைய ஒய்வூதியம் குறித்த கருத்தரங்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

📌📌📌📌📌📌📌📌வணக்கம்.

நமது ஜாக்டோ ஜியோ முடிவின்படி 31.12.17 அன்றைய ஒய்வூதியம் குறித்த கருத்தரங்கத்திற்கு நாம் எதிர்பார்த்த சிறப்பு கருத்துரையாளர்கள் வருகை தர இயலாத காரணத்தினாலும், இன்றய தருணத்தில் இது ஒரு விரிவடைந்த மேடையாக இருக்க வேண்டி இன்னும் சில கருத்துரையாளர்களையும் அழைக்க வேண்டியுள்ளதாலும் 31.12.17 ம் தேதிய கருத்தரங்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

அடுத்த தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment