FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 December 2017

15.12.2017 இன்று முதல்வரைச் சந்திக்கிறது JACTTO-GEO

(15.12.17) ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக,


மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  எடப்பாடி.திரு.K.பழனிச்சாமிஅவர்களை நேரில் சந்தித்து,


புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு பழையஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 


இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஊதிய முரண்சரிசெய்யாது நடைமுறைப்படுத்தியுள்ள ஊதியக்குழுவைத் திருத்திஅமைக்க வேண்டும்.


பணியிடை நீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேரஅனுமதித்தல் மற்றும் ஆணையை ரத்து செய்தல் 


தொகுப்பூதிய முறையைக் கைவிட்டு காலமுறை ஊதியத்தில்ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும்.


உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் குறித்துபேசப்படவுள்ளது .


No comments:

Post a Comment