FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 October 2017

இந்திய அறிவியல் கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

பெங்களூரில் உள்ள “Indian Institute of Science”–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Advt. No.: R (IB) 008-4/2017

பணியின் பெயர்: Secretarial Assistant Trainee

காலியிடங்கள்: 30 (UR-12,OBC-09, SC-05,ST-04)

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Secretarial Assistant Practice  (English)  பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி அல்லது Arts/Science/Commerce  பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: 20,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.iisc.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து  அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Registrar,

Establishment Section (Unit-IB),

Indian Institute of Science,

Bangalore – 560 012

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.10.2017

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.iisc.ac.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

No comments:

Post a Comment