FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 October 2017

சென்னையில் ஜாக்டோ ஜியோ விளக்கக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார் எழுச்சியுறையாற்றினார்.

ஜாக்டோ ஜியோ நடத்திய வேலைநிறுத்த போராட்டம் மற்றும் நீதிமன்ற தலையீடு அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வெற்றிகரமான நிகழ்வுகள், இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்க கூட்டம் 08.10.17 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தின் தொடக்கக்கல்வித்துறை சார்பாக மாநில ஜாக்டோ ஜியோ முடிவின் படி வெளியிடப்பட்ட அட்டவணையில் உள்ளவாரு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார் எழுச்சியுறையாற்றினார்.



No comments:

Post a Comment