FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 September 2017

OFFICIAL STATEMENT FROM JACTO-GEO: ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது 7.9.17 முதல் நடைபெறவுள்ள தொடர் போரட்டத்திற்கான களப்பணிகளை தீவிர படுத்துங்கள

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்
அன்பர்களே ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது 7.9.17 முதல் நடைபெறவுள்ள தொடர் போரட்டத்திற்கான களப்பணிகளை தீவிர படுத்துங்கள் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்திறோம்.

நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் .

நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
நமது உரிமைகளை மீட்போம் .


இவன்
பெ.இளங்கோவன் & ஜெ.கணேசன்
தொடர்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).

No comments:

Post a Comment