*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
*இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
*முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
*ஆட்டம் துவக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவருக்குள் 3 விக்கெட் பறிபோனது.
*முதலில் களம் இறங்கிய ரகானே 5 ரன்களில் வெளியேறினார்.
*கேப்டன் விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே டக் அவுட்டாயினர்.பின்னர் களமிறங்கிய ஜாதவ் 40 ரன், தோனி 79 , பாண்ட்யா 83 ரன்கள் எடுத்து அவுட்டாயினர்.
*புவனேஸ்குமார் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.
*அடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதிக்கப்பட்டு இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
*ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக பெரிதும் போராடினாலும் ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
*இதையடுத்து இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது.

No comments:
Post a Comment