நம் ARGTA மாநில நிர்வாகிகளை அழைத்து
*SPD ,School Education Director , JD( P ) , JD 1 , Elementary Director*
ஆகியோர் முன்னிலையில்
நடந்த பேச்சு வார்த்தையின் இறுதியில்
*இன்னும் 10 தினங்களுக்குள்* *CONVERSION நடைபெறும்* என்றும் ,
*Compulsory conversion* கிடையாது . *Willingness அடிப்படையிலேயே* CONVERSION நடைபெறும் .
புதிதாக நியமிக்கப்பட உள்ள *NEW RECRUITMENT 1147 posting*
*( DEE , RMSA , DSE )* என பிரிக்கப்பட்டு ,
புதிய ஆசிரியர்கள் ,மற்றும் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர் .
இவற்றில் *DSE யின் கீழ் எத்தனை posting வருகிறதோ*
அத்தனை பேரின் எண்ணிக்கைக்கு Conversion நடத்தப்படும் .
CONVERSION முடிந்த பின் *WITHIN DISTRICT COUNSELLING* நடைமெறும்
அதன் பின்னர்
*DISTRICT TO DISTRICT COUNSELLING* நடத்தப்படும்
( *இந்த மாத இறுதிக்குள் CONVERSION , WITHIN DISTRICT COUNSELLING* *DISTRICT TO DISTRICT COUNSELLING* *அனைத்தும் முடிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*)
இவையே இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில்
*நம் ARGTA சங்க முயற்சியால் பெறப்பட்ட வெற்றித் தகவல்*
இப்படிக்கு
💪💪💪 *ARGTA மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்*✌✌✌
[
🔵 * நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா, பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா,தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா, SSA இணை இயக்குநர் அய்யா,DSE இணை இயக்குநர் (ப.தொ) அய்யா ஆகியோர்களுடன் CONVERSION & GENERAL COUNSELING நடத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது*
🔶 *இதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட தகவல்கள்*
✅ *TRB மூலம் சமீபத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1114 TET இல் இருந்து DSE க்கு TRB மூலம் ஒதுக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப CONVERSION (WILLING) நடத்தப்படும்.இவை இன்னும் 3 தினங்களுக்குள் தெரியவரும்*
✅ *அரசு விதிமுறைகளை பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்டும்*
✅ *புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்*
✅ *இவை அனைத்தும் நடைபெறும் நாள் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்*
✅ *புதியதாக தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசாணை வெளியிப்பட்டதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்*
🔵 *நமது கோரிக்கையை ஏற்று மிக மிக விரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதி அளித்த மதிப்பிற்குரிய SSA SPD, DSE DIRECTOR, DEE DIRECTOR, SSA JD,DSE JD (P) அனைவருக்கும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் (ARGTA FOR BRTEs) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*
🔴 *அடுத்து CONVERSION &COUNSELING தொடர்பாக ARGTA தகவல் வெளியிடும் வரை சிலர் பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம்*
🌺 *இவண் ARGTA வின் அனைத்து மாநில ,மாவட்ட,வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக*
🌺 *மா.இராஜ்குமார், மாநிலத் தலைவர்.*
🌺 *தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர்,*
🌺 *மு.நவநீதக்கிருஷ்ணன்*
*மாநில பொருளாளர்*👍👍🙏🙏🔵🔴🌺🙏🙏👍✅✅✅✅✅

No comments:
Post a Comment