FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 June 2017

ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்!

ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து  விரைவில் அறிவுப்பு.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக.

CPS அரசு ஊழியர்களின் நலனை பாதிக்கிறது,உடனே இரத்து.

உடனே அனைத்து நிலைகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

நீட் தேர்வு இரத்து செய்ய வேண்டும்

பள்ளிக்கல்வித் துறைக்கான நிலுவையில் உள்ள நிதியை உடனே வழங்க வேண்டும்

தி.மு.க உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment