கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பிரகாஷ் என்பவர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பணி மாறுதல் வழங்க 8000 ரூபாய் லஞ்சம் பெற்றதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ண கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
No comments:
Post a Comment