FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 May 2017

மகப்பேறு விடுப்பில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் கவனத்திற்கு!!

மகப்பேறுவிடுப்பில் ஆணை பெற்றவர்கள் பணியில் சேராமல் விடுப்புடனே பணியில் இருந்து விடுவிக்கச் செய்து மகப்பேறு விடுப்பில் இருப்பதாக புதிய பணியிடத்தில் பணியில் சேராமல் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு மகப்பேறு முடிந்தவுடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம்.பணியில் சேர்ந்து கையெழுத்து இட்டால் விடுப்பு இரத்து செய்யப்பட்டுவிடும்...புதிய பணியிடத்தில் பெயருக்கு நேராக மகப்பேறு விடுப்பு என குறிக்க வேண்டும்..

No comments:

Post a Comment