*ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது*
*ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு அனைத்துத்துறைஅலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடமும் உடனடியாக கீழ்கண்ட விபரம் கோரியுள்ளது*
*01.05.2017 அன்றுபணியாற்றுவோர் விபரம்,ஊதிய விபரம் ,ஊதியம்பெறுவோர் விபரம் காலிபணியிட விபரம்,* *2017 முதல் 2022 வரை ஓய்வு*
*பெறுவோர் விபரம் , தர ஊதியஅடிப்படையில் வெவ்வேறு* *நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர்* *ஆகிய விபரம்* *கோரியுள்ளது.*
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
21 May 2017
ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment