[Accountant General (A&E), Tamil Nadu] is good,have a look at it! http://www.agae.tn.nic.in/onlinegpf/
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்!
ஆசிரியர் சேமநல நிதிக்கணக்குகள் மாநிலக்கணக்காயருக்கு ஒப்படைக்கப்பட்டு (2014_15 ) ஆம் ஆண்டிற்கான கணக்கு சீட்டு தற்போது www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அவரவர் கணக்கு எண்ணைக் கொண்டு ,பிறந்த தேதியை உள்ளீடு செய்து 150000--200000 வரை எண் உள்ளவர்கள் MTPF என்ற sufex கொண்டும் 500000 -700000 வரை எண்கொண்டவர்கள் PTPF என்ற
suffix கொண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளளாம்.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
6 April 2017
FLASH NEWS:ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்.... இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment