FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 April 2017

அரியலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் 

அரியலூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்திற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment