FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 March 2017

PASSPORT வழிமுறைகள்

*Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாணைகள் , பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மை செயலாளரின் கடிதம் மற்றும் படிவங்கள்👇*

*1. G.O(Ms) No.288 Dt.December 4 ,1997*

*2. G.O(Ms)No.259 Dt.December 17 , 2007*

*3. G.O (Ms)No.117 Dt.November 13, 2014*

*தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க எண்:67023 / ஆர்2 / இ3*

கடவு சீட்டு(Passport NOC) பெற தடை இல்லா சான்று கோரும் போது ஆசிரியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல்,காவல் துறை சான்று, இரு ஆசிரியர்களின் பிணை முறிவு சான்று போன்றவைகள் இணைக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. படிவம் 1,2,3 மட்டும் இணைத்தால் போதுமானது என்ற பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


*Lr.No.2837 Dt: November 13, 2014*

Passports - Passport issuance procedure - Issue of Identity Certificate / No objection certificate to Government Servants for applying for Passport - Instructions - Issued

No comments:

Post a Comment