தற்போது EMIS இணைதளத்தினுள் நுழைய இயலவில்லையென தகவல் தலைமையாசிரியர்களிமிருந்து பெறப்படுகிறது.
தற்போது தங்களின் பள்ளிக்காக EMIS இணைதளத்தினுள் நுழைய பயன்படுத்தும் Browser க்குப் பதிலாக வேறு Browser .ஐ பயன்படுத்தினால் EMIS இணையதளத்தினுள் நுழையலாம்.எடுத்துக்காட்டாக தாங்கள் தற்பபோது Firefox Browser பயன்படுத்தினால் Chrome or Internet Explorer போன்ற வேறு Browser - களின் Address barல் emis.tnschools.gov.in என்று தட்டச்சு செய்து EMIS இணையதளத்தினுள் நுழையலாம்.



FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
17 February 2017
METHOD OF OPENING EMIS WEBSITE PRESENT NOW.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment