FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 February 2017

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக. மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு,  பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும்

No comments:

Post a Comment