FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 December 2016

TNPTF - என் MASS முடிவு.....03/02/2017 அன்று சென்னையில் முற்றுகை

💥 *TNPTF-ன் AEEOஅலுவலக முற்றுகை பாத்திருப்பிங்க!*

💥 *TNPTF-ன் DEEO அலுவலக முற்றுகை பாத்திருப்பிங்க!!*

மாநிலம் முழுவதும் ஒன்றிணைந்து TNPTF-ன் ஒட்டு மொத்த சக்தியையும் சென்னையில் திரள செய்து *இயக்குனர் அலுவலகம் மட்டும் இல்லாமல் அந்த அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் நின்றாலும் இடம் போதாத பெருந்திரள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து DIRECTOR -அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர் உரிமைகளுக்காக கோஷம் எழுப்பி பாத்திருக்கிங்களா?????*

*ஒங்கி ஒரே குரலில் கோஷம் போட்டா கோட்டை அதிரும் டாாாா.......*

வீரம் செறிந்த TNPTF-ன் வரலாற்று சிறப்பு மிக்க *28:12:2016 செயற்குழுவில்*
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

இன்று தொடக்க
கல்வித்துறையின் நிலவிவரும் நிர்வாக சீர்கேடுகளையும் - அதனால் ஆசிரியர்கள் அடையும் இன்னல்களையும் கண்டித்தது *பிப்ரவரி-3ம் தேதி சென்னையில் இயக்குனர்
அலுவலகத்தை TNPTF-ன் முழு பலத்துடன் முற்றுகை செய்து போராட* தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

*ஜேக்டோ -ஜியோவுடன் இனைந்து செயல்பட்டு* *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை மற்றும் CPS* ஆகிய கோரிக்கைகளை வென்றெடுப்பது

*முதல்வரை சந்திக்கும்* நிகழ்வின் போதும் மற்றும் *10:01:2017 ஜேக்டோ - ஜியோ கூட்டத்திலும்* ஆசிரியர் கோரிக்கைகளை முதன்மைப்படுத்துவது.

மேலும் ஜேக்டோ - ஜியோ கூட்டத்தில் வெற்றிக்கு வழிவகை செய்யும் போராட்டக்களத்தை உருவாக்க முயற்சி செய்ய தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. By TNPTF Gkt.


No comments:

Post a Comment