FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 December 2016

NMMS ONLINE ENTRY மாணவர் விவரம் mobile no,email, உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

NMMS ONLINE ENTRY
மாணவர் விவரம் mobile no,email, உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

www.tngdc.gov.in*l என்ற வலைதளத்திற்கு சென்று
Welcome to ONLINE PORTAL ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.

அதில் NMMS CLICK செய்தவுடன் USERNAME & PASSWORD கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

NMMS : ........(Your District)
-----------------------------------------
User Name : Password :

பின்னர் ONLINE NMMS APPLICATION OPEN ஆகும்

அதில் கேட்கப்படும் Students information மற்றும் PARENTS information ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் Submit கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

ALL THE BEST TO UR STUDENTS. THANK U VERY MUCH.


No comments:

Post a Comment