FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 December 2016

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு- புதிய தேதி அறிவிப்பு

*டிச.14-ம் தேதி Chennai, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட +2 அரையாண்டு தேர்வு, ஜன.5-ல் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

*டிச. 7 மற்றும் 8-ல் தள்ளிவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஜன. 2, 3 தேதிகளில் நடைபெறும்-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்

No comments:

Post a Comment