FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 December 2016

ஓய்வூதியர் உரிமை நாள்

இன்று 17.12.2016 ஓய்வூதியர் உரிமை நாள். 

17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள். 

ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள்.ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம். 

ஊழியர்களின் சமூக பொருளாதார பாதுகாப்பு.ஆகவே, நண்பர்களே பெற்ற உரிமையை பாதுகாப்போம்.வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம். 

போராட்ட வாழ்த்துகளுடன் 
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment