FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 December 2016

வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (12.12.2016) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)

2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)

3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)

4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)


5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)

6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)

7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)


மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment