ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.2017ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி தெரிந்துள்ளது.மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் காட்டாயமாகிறது.


No comments:
Post a Comment