FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 October 2016

தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4669

பணியிடம்: தில்லி

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Constable (Executive)- Male - 3115
2. Constable (Executive) Female - 1554

தகுதி: 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி
 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 04.03.2017
 

No comments:

Post a Comment