FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

18 October 2016

கரூர் மாவட்டம்,சின்னதாராபுரத்தில் 16/10/2016 அன்று நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் மருதா பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரன் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் புவனேஸ்வரன் என்ற மாணவன் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக தாளாளர் ப.தி.முருகேசன் அவர்கள் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment