FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 September 2016

TNPTF மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 18.9.2016 காலை 10 மணிக்கு மதுரை அலுவலகத்தில் நடைபெறும்.

TNPTFசெய்தி
1. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 18.9.2016 காலை 10 மணிக்கு மதுரை அலுவலகத்தில் நடைபெறும்.
2. மாண்புமிகு கல்வி அமைச்சரை மாநிலத் தலைவர், மாநிலப் பொதுச்செயலாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
3. மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குனரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
4. மாநிலப் பொறுப்பாளர்கள் நிதிதுறை செயலரை சந்தித்தனர்.

தகவல் பகிர்வு
முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்டம்

No comments:

Post a Comment