உள்ளாட்சித்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளவாக்குச்சாவடி சீட்டுகளைஅச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம்தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல்ஆணையம்உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம்செவ்வாய்க்கிழமை வெளியிட்டஅறிவிப்பு:
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டவாக்காளர் பட்டியல்,உள்ளாட்சித்
தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது.வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப்பட்டியல் தயார்செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம்தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத்தேர்தல்அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி, பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்துஉள்ளாட்சி அமைப்புகளிலும்வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன்,திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப்பட்டியலைவரும் 26-ஆம் தேதிக்குள் தயார்செய்ய மாவட்டத்தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கானகடைசி நாள் வரையில்சேர்த்து வெளியிடப்படும்.
வாக்குச்சாவடிசீட்டுகள் ("பூத் சிலிப்'):உள்ளாட்சித்தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள்தீவிரமடைந்துள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி சீட்டுகளைஅச்சிடும் பணியை வரும் 27-இல்தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும்மாவட்டத் தேர்தல்அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎன மாநிலத்தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment