FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 August 2016

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு,நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாற்ற கலந்தாய்வு பற்றிய பொதுத் தகவல்.

03.08.2016 அன்று நடைபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 408 பேர் அழைக்கப்பட்டார்கள்.மிகவும் வெளிப்படை தன்மையுடன் 257 பேர் பணியிட மாறுதல் பெற்று  04.08.2016 புதிய பணியிடத்தில் சேர்ந்துள்ளார்கள். 


04.08.2016ல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாற்ற கலந்தாய்வில் 85 பேர் பணி மாற்ற ஆணையினை பெற்றுள்ளார்கள்.பெரும்பான்மையான மாவட்டங்களில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மொத்தத்தில் இன்னும் 15 இடங்கள்தான் காலியாக உள்ளன.


இது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் இடங்கள்,உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக இருந்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி மாற்றம் (Reback) பெற உள்ளவர்களின் இடங்கள் ஆகும்.

No comments:

Post a Comment