திருப்பூர் தபால் கோட்டத்தில்,
காலியாக உள்ள கிளை தபால் அலுவலர் பணியிடத்துக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் கோட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் முருகன் அறிக்கை:
திருப்பூர் தபால் கோட்டத்தில்,
காலியாக உள்ள கிளை தபால் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரெட்டவலசு, கஞ்சப்பள்ளி,
காட்டூர், சுண்டக்கம்பாளையம்,
முதலிபாளையம், புளியம்பட்டி,
கரோகவுண்டன்பாளையம்,
தேவனம்பாளையம், பொம்மாநல்லூர்,
தோலம்பாளையம் மற்றும்
தண்டுக்காரன்பாளையம் பகுதி கிளை தபால் அலுவலர் பணியிடத்துக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
புளியம்பட்டி மற்றும் தோலம்பாளையம் பணியிடம்,
ஓ.பி.சி., பிரிவினருக்கும்;
தேவனம்பாளையம், எஸ்.சி.,
பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் உள்ள பணியிடங்களுக்கு, அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
www.tirupurpost.blogspot.in என்ற இணையதளத்தில், விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சக்திவேல் முருகன்,
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம்,திருப்பூர் - 641 601 என்ற முகவரிக்கு,பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
சாதாரண தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது. விண்ணப்பங்களை அனுப்ப, 24 கடைசி நாள்.இவ்வாறு,
அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment