📸 சிறு-குறு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
📸 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்
🅱 டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்
📸 நெல், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தப்படும்
📸 திமுக தேர்தல் அறிக்கை 72 பக்கம்
📸 மகளிருக்கு 9 மாதம் பேருகால விடுமுறை
📸 பாரம்பரிய ஏரிகளை தூர்வார ரூ.10 ஆயிரம் கோடி
📸 வெள்ள சேதத்தை தடுக்க ரூ.5 ஆயிரம் கோடி
📸 மதுரை - தூத்துக்குடி சாலையோரத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்
📸 கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
📸 அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
🅱 மதுவிலக்கை ஈடுகட்ட புதிய திட்டங்கள் தீட்டப்படும்
🅱 அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம்
📸 மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம்
📸 நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம்
📸 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 54 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும்
📸 விசைத்தறிகளுக்கு 750 யுனிட் இலவச மின்சாரம்
📸 மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள்
📸 நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்
📸 மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி
📸 ஆவின் பால் லிட்டருக்கு ரூ 7 குறைக்கப்படும்
📸 மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி
📸 நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்
📸 ஆவின் பால் லிட்டருக்கு ரூ 7 குறைக்கப்படும்
📸 திமுக தேர்தல் அறிக்கை சிறப்புஅம்சங்கள்...
25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை
54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியான. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்
📸 கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலை., கட்டப்படும்
📸 ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.1 லட்சம்
📸 வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை
📸 நூறு நாள் வேலை திட்டத்தில் 50 நாட்களாக உயர்த்தப்பட்டு 50 நாளை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்
📸 சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும்
📸 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
📸 மஞ்சள், மரவள்ளிகிழங்கு, மிளகாய், தேயிலை, பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை
📸 விவசாயிகளுக்கு வேட்டி சேலைகளுக்கு ரூ.500 பொங்கல் பரிசு
📸 லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்
📸 நெல்லுக்கான ஆதாரவிலை ரூ.2500; கரும்பு டன்னுக்கு ரூ.3,500
📸 விசைத்தறிகளுக்கு 750 யுனிட் இலவச மின்சாரம்
📸அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 54 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும்
📸 கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலை., கட்டப்படும்
📸 மின் இணைப்பு கோரும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும்
📸பொங்கல் பரிசு வேட்டி சேலையுடன் ரூ500/-
📸 நீர்பாசனத்துறைக்கு தனியான அமைச்சர், சென்னை போல் மூழ்காமல் இருக்க திட்டம்
📸நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம்
📸: 2000 கோடி ஒதுக்கீட்டில் 200 தடுப்பணைகள்
📸சென்னையில் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
📸தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் பால்
📸நெசவாளர் கூட்டுறவு வங்கி
📸காஞ்சியில் பட்டுப்பூங்கா , நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கி
📸கலந்தாய்வில் தேர்வாகும் ஏழை மாணவர் தொழிற் கட்டணம் அரசே செலுத்தும்
📸 2 லட்சம் இளைஞர்கள் உதவியோடு கிரானைட் தாதுமணல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்
📸வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி களங்களாக மாறும்
📸மூன்றரை லட்சம் காலிபணியிடங்கள் நிரப்பப்படும்
📸அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54 ஆயிரம் பணீயிடங்கள் நிரப்பபடும் 📸மதுரை- தூத்துக்குடி வரை, சென்னை- ஓசூர் வரை தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்
📸: மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும்முறை
📸 திருக்குறள் ஆய்வு மையம்
📸 9 மாத பேறுகால விடுமுறை
📸 கல்யாணம் ஆகாத
இளைஞன் மற்றும் இளைஞிகள் கவனிக்க.
திமுக ஆட்சிக்கு வந்தால்,
கலப்பு திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.60000/-பணம் 4கிராம் தங்கம் வழங்கப்படும்.
📸 ஜல்லிக்ஜட்டு ரேக்ளா தடை நீக்க முயற்சி
📸 எம்ஜிஆர் திரைப்பட நகரம் மீண்டும் இயங்கும 📸📸கைப்பேசி அரசு விலையில் சலுகை விலை கைப்பேசி
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
10 April 2016
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment