FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 April 2016

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி அலுவலகத்தில் உள்ள பண்டக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 


18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதியுள்ள நபர்கள் தங்கள் பெயர், கல்வித் தகுதி, ஜாதி சான்றுகளுடன் வீட்டு முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பங்கள் ஏப்.22 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி, மருத்துவக் கல்லூரி வளாகம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment