செல்வ மகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் இதேபோல், பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டு அமோக வரவேற்பை பெற்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி வீகிதமும் 9.2 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment