FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 March 2016

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ 5000 லிருந்து ரூ 6000 ஆக உயர்வு.வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிக்கு ரூ1000 மும்,பயிற்சியின் போது தங்களது வாக்குச்சாவடி பகுதிக்கு வெளியே சென்றதற்கான பயணப்படி மற்றும் தினப்படி ரூ 150 -மும் வழங்குவதாக இணை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

No comments:

Post a Comment