FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 March 2016

தமிழ்நாடு மின் நிறுவன 2175 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? இன்று கடைசி தேதி

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி:02.03.2016 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016 

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:23.03.2016 

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்:ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது (உத்தேசமாக). இதற்கான தேதி பின்னர் www.tangedco.directrecuitment.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.in

No comments:

Post a Comment