FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 February 2016

அறிந்து கொள்வோம்.....ஆயிரம் ......

அறிந்து கொள்வோம்.....
* மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற
அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
* 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116
வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
* நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள்
வரை தூங்கக் கூடியதாம்.
* மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை
விழுந்து முளைக்கிறது.
* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ
கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
* நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி
விடும்.
* ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும்
அது உயிருடன் இருக்குமாம்.
* வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான் சுவையை
அறிகின்றன.
* மனிதனுக்கு இணையான அறிவாற்றல்
டால்பினுக்கு உண்டு.
* கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு
எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
* ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு
கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண
முடியும்.
* பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண்
சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக்
கொன்று விடுகின்றன.
* நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை சட்டையை (மேல்தோல்)
உரிக்கின்றன.
* ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள்
வரை போட்டு விடுமாம்.
* ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து
500 கெஜம் நூல் இருக்குமாம்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450
அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
* புழுவை இரண்டாகத் துண்டித்துப்
போட்டாலும் அது சாகாது.
* சூரியனுடைய ஒளியில்
முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான்
சந்திரனின் ஒளி.
* நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும்
விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
* ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு
வகை வலை பின்னும்.
* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு
'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
* ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
* வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும்,
தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும்
இருக்கும்.
* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு
எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று
மகுடங்களை அணிந்திருப்பார்.
* எலிக்கும், முயலுக்கும் பற்கள்
வளர்ந்துகொண்டே இருக்கும்.
* "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல்
டோனர்' என்பர்.
* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே
உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.
* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி
காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.
* நெப்போலியன் - 'Man of Destiney" என்று
அழைக்கப்படுவார்.
* குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.
* வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22
வருடங்கள்
* அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.
* செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.
* சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
* பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.
* தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.
* பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.
* திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40
வருடங்கள்
* கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
* மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
* பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும்
விலங்கு ஒட்டகம்
* ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
* பறக்க முடியாத பறவைகள் கிவி,
ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
* தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு
தேரை...

No comments:

Post a Comment