FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 January 2016

FLASH News:10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ஸி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், 


தேர்வுத் தேதிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment