FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 January 2016

FLASH NEWS- அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்குபொங்கல் போனஸ் அறிவிப்பு


சி& டி- பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/-

ஏ & பி - பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/-


ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/-


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல்போனஸை முதல்வர்

அறிவித்துள்ளார்.



இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்குஅதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டுஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்குரூபாய்1000 போனஸ் வழங்கப்படும் எனவும்,ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்பெறுவோர்,முன்னாள் 
விஏஒ-க்களுக்கு ரூபாய்500 பொங்கல் பரிசாகவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment