FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 January 2016

பொங்கல் மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை

2014 ஏப்ரல் முதல் 2015மார்ச் முடிய குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்தவர் முழு தொகை கிடைக்கப்பெறுவர் . 180 முதல் 240 நாட்களுக்குள் பணிபுரிந்தவர்களுக்கு 365க்கு 1000&3000 அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மிகை ஊதியம் அல்லது கருணைத்தொகை கிடைக்கும் . 5 மாதம் 14 நாட்கள் பணிபுரிந்தால் மிகை ஊதியம் கருணைத்தொகை கிடையாது

No comments:

Post a Comment