* தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் படிக்காமல், இடையே சிறிது ஓய்வு,மனதை ஒருமுகப்படுத்தும் செயல்களில் ஈடுபடவும்.
* பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கவும். இதற்கு நேரத்தை பயன்படுத்தும் போது, அது சிறந்த மதிப்பெண்களை
பெற்றுத் தருவதோடு நீண்ட நாள் நினைவில் நிற்கும்.
* சத்தான பழங்கள், காய்கள், தயிர், பால், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.ஜீரணம் ஆவதற்கு கடினமான உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.
* களைப்பு தீர மருந்து உட்கொள்வது, நீண்ட நேரம் விழித்திருக்க காபி, டீ அருந்துவது ஆகியவற்றை தவிர்க்கவும்.

No comments:
Post a Comment