FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 January 2016

பணிக்கால விடுப்புகளும்,ஊதியமும்:

1.தற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்

2.சிறப்புதற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்

3.கட்டுப்படுத்தப்பட்டவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

4.மகப்பேறுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

5.கருச்சிதைவுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

6.தத்தெடுப்புவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

7.ஈட்டியவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

8.மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

9.சொந்தக்காரணவிடுப்பு-ஊதியத்தில்50%&படிகள்

10.அசாதாரணவிடுப்பு-ஊதியம்ஏதுமில்லை

11.ஈட்டியவிடுப்புஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MAதவிர)

No comments:

Post a Comment