FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 January 2016

விடைபெற்றது 2015..பிறந்தது 2016 ... இணையதள வாசகர்களுக்கு "TNPTF ARAVAKURICHI " - ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள

இணையதள வாசகர்கள் அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். நம்பிக்கை என்னும் விதையை விதைத்து உற்சாகத்துடன், புதிய நம்பிக்கையுடனும் இந்த புத்தாண்டை சிறப்பாக எதிர்கொள்ள உங்களுக்கு  "TNPTF ARAVAKURICHI " சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 

2 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது குழுமத்தின் சார்பாக நன்றி! நன்றி!!நன்றி!!!
    அன்புடன் சுலைமான்..
    மு ப ஆசிரியர்
    காயல்பட்டணம்
    தூத்துக்குடி மாவட்டம்.

    இறைவா!!! எங்களின் கற்பித்தல் பணி மென்மேலும் சிறப்பாக அமைய அருள் புரிவாயக,,..

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது குழுமத்தின் சார்பாக நன்றி! நன்றி!!நன்றி!!!
    அன்புடன் சுலைமான்..
    மு ப ஆசிரியர்
    காயல்பட்டணம்
    தூத்துக்குடி மாவட்டம்.

    இறைவா!!! எங்களின் கற்பித்தல் பணி மென்மேலும் சிறப்பாக அமைய அருள் புரிவாயக,,..

    ReplyDelete